நாளை கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு!
கொழும்பின் பல பகுதிகளில் நாளை(23) 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை காலை 8 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக