நாட்டை முன்னேற்றி நாட்டின் பெருலாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்ற ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிந்தனை கருத்துக்களுடன் உடன்படு இனைத்து செயல்படும் பிரதான முஸ்லிம் கட்சியாக ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி செயல்பட்ட வேண்டும் என்ற தீர்மானத்தை தலைவர் சதீக் மற்றும் பிரதித் தலைவர் GGI ஜபீன் முஹம்மது உட்பட எமது கட்சியின் உயரப்பிடம் எடுத்த முடிவுக்கு இணங்க
2023/06/23 ஆம் திகதி
மட்டக்களப்பு East Lagoon ஹோடலில் ஐக்கிய தேசிய கட்சியின்
பொதுச் செயலாளர் கௌரவ
பாலித ரங்கபண்டார அவர்களின்
அழைப்பின் பேரில்
எமது ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி
கட்சி கிழக்கு மாகாண நிர்வாக குழு உறுப்பினர்களுடன் சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பில் எமது
கட்சியின் செயலாளர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட
அமைப்பாளர் H.M.சமீம்,
மற்றும் எமது கட்சியுடன்
இணைந்து செயற்படும் தமிழ்
தேசிய முற்போக்கு கட்சியின்
தலைவர் உமாபதி மற்றும் உறுப்
பினர்கள் பங்குபற்றினர்.
இந்த சந்தர்ப்பம் போது பிரதேச அரசியல் செயல்பாடு மற்றும் அரசியல் ரீதியான முன்னேற்றகரமான நடவடிக்கைகள் போன்ற இன்னும்
பலவிடயங்கள் கலந்துரையாடப்
பட்டன.
நாடதாவிய ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியும் இணைந்து செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விட முடியுமா