இன்றைய தினம் ஜும்ஆ பிரசங்கத்தை சுருக்கமாக முடிக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்

TestingRikas
By -
0
இன்றைய தினம் ஜும்ஆ பிரசங்கத்தை சுருக்கமாக முடிக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்

நடைபெற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த. சாதாரண தர பரீட்சை பி.ப. 02:00 மணிக்கு ஆரம்பிப்பதாலும் 30 நிமிடங்களுக்கு முன்னர் பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்துக்கு சமுகமளிக்க வேண்டியிருப்பதாலும் மேலும் பகலுணவு, ஏனைய தேவைகளுக்கான காலநேரத்தை கருத்தில் கொண்டு இவ்வார ஜூமுஆ பிரசங்கத்தை (2023.06.02) சுருக்கமாக, நேரத்தை ஒழுங்குபடுத்தி அமைத்துக் கொள்ளுமாறு கதீப்மார்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.

கல்விக் குழு - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா...

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)