இஸ்லாமியர்களுக்கு எதிராக, இந்திய கிரிக்கெட் வீரர் செய்த காரியம்!




இஸ்லாமியர்களுக்கு எதிராக இன்ஸ்டாகிராமில் கார்ட்டூன் பகிர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ் தயால். 



இந்திய கிரிக்கெட் வீரரின் இஸ்லாமிய வெறுப்பு. ஐ.பி.எல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி ரிங்கு சிங்குவிடம் ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் கொடுத்த யாஷ் தயாள், இஸ்லாமிய ஆண்கள் இந்து பெண்களை திருமணம் செய்து அவர்களை கொன்று ‘ லவ் ஜிகாத்’ செய்வதாக சித்தரிக்கப்பட்ட இஸ்லாமிய வெறுப்பு கார்ட்டூனை இஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.