இது உங்களுக்கான ஒரு வாய்ப்பு! 🫵

📖 *உங்களைக் கவர்ந்த "நூல்" எது?*

▪️நூலின் பெயர்?
▪️நூலாசிரியர்?
▪️எப்போது வாசித்தீர்கள்?
▪️ஏன் உங்களை அது கவர்ந்தது?
▪️சுவாரஸ்யமான பந்தி / அனுபவம் / தகவல் / சிந்தனை / கருத்து?
▪️உங்களது பெயர் மற்றும் விலாசம்?

போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக *300 சொற்களுக்குள்* 📝 உங்களது ஆக்கத்தை எமக்கு எழுதி அனுப்பி வைக்க முடியும்.

*என்னைக் கவர்ந்த நூல்* எனத் தலைப்பிட்டு, உங்களது *ஆக்கத்தை* +94715539430 என்ற *WhatsApp* இலக்கத்திற்கோ அல்லது slbcmuslimservice@gmail.com என்ற *மின்னஞ்சல்* முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வானொலி 📻முஸ்லிம் சேவையில் மாதம் தோறும் இரண்டாம் மற்றும் நான்காம் வார செவ்வாய்க்கிழமை இரவுகளில் ஒலிபரப்பாகி வரும், *பலரதும் அபிமானத்தை வென்ற* நூல் உலா நிகழ்ச்சியில் உங்களது பெறுமதியான கருத்துக்கள் அடங்கிய *ஆக்கங்களை நாம் இணைத்துக் கொள்ள தயாராக உள்ளோம்.*

ஆக்கங்களை *நூல் உலா - வாசக சாலையில் ஒரு பயணம்* நிகழ்ச்சிக்கு இப்போது முதல் அனுப்பி வைக்க முடியும். வரவேற்கிறோம்!

அன்புடன்,
*இஸ்பஹான் சாப்தீன்*
தயாரிப்பாளர்,
வானொலி முஸ்லிம் சேவை.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.