பிறை தென்பட்டுள்ளது.

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, ஜூன் 19 ஆம் திகதி திங்கட் கிழமை மாலை செவ்வாய்க் கிழமை இரவு ஹிஜ்ரி 1444 துல் ஹிஜ்ஜாஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.

 அவ்வகையில், 2023 ஜூன் 20 ஆம் திகதி  செவ்வாய்க் கிழமை ஹிஜ்ரி 1444 துல் ஹிஜ்ஜாஹ்  மாதத்தின் 01 ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.

Crescent sighted.

 The Hilaal (Crescent) of the Month of Dhul Hijjah 1444 AH, was sighted on Monday, 19th of June 2023, as per the reports of the Hilaal Subcommittees appointed around the country.

 The Colombo Grand Mosque, ACJU Hilaal Division and the Department of Muslim Religious and Cultural Affairs (DMRCA) unanimously declare that the 01st of Dhul Hijjah 1444 is on the 20th of June 2023.

නව සදි දිස්වීය.

 හිලාල් අනුකමිටුවල වාර්තාවන්ට අනුව, හිජ්රි 1444 දුල් හිජ්ජහ් මාසයේ හිලාල් (නවසඳ) 2023 ජූනි මස 19 වැනි සඳුදා දිස්විය.

 කොළඹ මහපල්ලිය, සමස්ත ලංකා ඉස්ලාම් ආගමික විද්වතුන්ගේ සභාවේ හිලාල් අංශය හා මුස්ලිම් ආගමික හා සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුව 1444 දුල් හිජ්ජහ් මාසයේ පළමු දින ජූනි 20 වැනිදා බවට ඒකමතිකව ප්‍රකාශ කරන්නේය.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.