நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு பூட்டு!


நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (06) மற்றும் நாளை (07) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹட்டன் பிரதேசத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் பிரதேசத்தின் அனைத்து அரச பாடசாலைகளும் நேற்றய தினமும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.