அக்கரைப்பற்று நோக்கி வந்த பஸ் மன்னம்பிட்டி ஆற்றில் வீழ்ந்து விபத்து!
அக்கரைப்பற்று நோக்கி சென்ற பயணிகள் பஸ் ஒன்று இன்று மாலை மன்னம்பிட்டி பகுதியில் ஆற்றில் விழுந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாமென அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக