30வருட பூர்த்தியை முன்னிட்டு சம்மாந்துறை கல்வி மேம்பாட்டு பேரவை 50% தள்ளுபடியில்‌ 1000 பேருக்கு புலமை பரிசில்..!

30வருட பூர்த்தியை முன்னிட்டு  சம்மாந்துறை கல்வி மேம்பாட்டு பேரவை 50% தள்ளுபடியில்‌ 1000 பேருக்கு புலமை பரிசில்..!

சம்மாந்துறை கல்வி மேம்பாட்டு பேரவை ஆறு மாத கால உளவியல் டிப்ளோமா கற்கைநெறியை 
50% Discount தள்ளுபடியில் புலமைபரிசில் அடிப்படையில் 1000 பேருக்கு வழங்குகின்றது

நேற்று (15) கற்கை நிலையத்தின்
சம்மாந்துறை காரியாலயத்தில் இடம்பெற்ற  நிகழ்வின்போது பணிப்பாளர் மருதூர் ஏ. ஹஸன் தெரிவித்தார்.

30 வருட பூர்த்தியை முன்னிட்டு 15/08/2023ஆம் திகதி முதல் 31/08/2023
திகதி வரை இச்சலுகை
வழங்கப்படவுள்ளது.

நாட்டின் எப்பாகத்தில் இருந்தும் விண்ணப்பிக்க முடியுமெனவும் மேலும் தெரிவித்தார்.
 
இந்நிகழ்வின்போது
பிராந்திய ஒருங்கிணைப்பாளர்களான எஸ்.தஸ்தஹீர், 
திலிப் நௌஷாத், எஸ்.எல்.நியாஸ், எம்.நிஹாப் ஆகியோர் கலந்து கொண்டர்.

கருத்துகள்