ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) 4.8 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியுள்ள நிலையில் 173 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

மேலும் குறித்த நிலநடுக்கத்தினால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.