லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று (20) பீ லவ் கண்டி மற்றும் தம்புள்ளை அவ்ரா அகிய அணிகள் மோதவுள்ளன.


இந்த போட்டி கொழும்பு ஆர் பிரேமதாஸ விளையாட்டரங்கில் இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.