வெங்காயத்திற்கான ஏற்றுமதி வரி அதிகரிப்பு


வெங்காயத்திற்கு 40% ஏற்றுமதி வரி விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது

முக்கிய சந்தைகளில் வெங்காயத்தின் சராசரி மொத்த விற்பனை விலை ஜூலை முதல் ஒகஸ்ட் வரை சுமார் 20% வரை உயர்ந்துள்ளதால் டிசம்பர் 31ஆம் திகதி வரை இந்த வரியை விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, இந்த ஏற்றுமதி வரி இலங்கை, பங்காளதேஷ், நேபாளம், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளை பாதிக்கும் என கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.