மீண்டும் அதிகரிக்கின்றது சமையல் எரிவாயுவின் விலை !

மீண்டும் அதிகரிக்கின்றது சமையல் எரிவாயுவின் விலை !

சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகச் சந்தையில் ஏற்பட்டிருந்த விலை அதிகரிப்புக்கு அமைவாக கடந்த மாதமே சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவிருந்தது.

எனினும் இறுதி நேரத்தில் இந்த விலையேற்றம் கைவிடப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
-சகல துறைகளிலும் ஆராயப்பட்டு உறுதியாக்கப்பட்டு வெளியாகும் செய்திகள்.       

கருத்துகள்