ஒக்டோபர் வரை இலங்கையில் பலத்த மழை இல்லை!
ஒக்டோபர் மாதம் வரை இலங்கையில் பலத்த மழையை எதிர்பார்க்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் (முன்கணிப்பு) ஷிரோமணி ஜயவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.
வழக்கமாக ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக