தேசிய மீலாதுன் நபி தேசிய வைபவம் இவ்வருடம் 2023 மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 28.09.2023 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக மதவிவகார கலாச்சார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இத் தேசிய வைபவத்தினை நடாத்துவதற்கு சகல முன்னெடுப்புக்களையும் முஸ்லிம் சமய ,விவகாரத் திணைக்களம் மேற்கொள்ளும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக