இலங்கை கிரிக்கெட் அணியில் இருவருக்கு கொவிட் உறுதி


 இலங்கை கிரிக்கெட் அணியின் இரு வீரர்களுக்கு கொவிட் - 19 தொற்று உறுதியாகியுள்ளது.

இலங்கை அணியின் குசல் ஜனித் பெரேரா மற்றும் அவிஸ்க பெர்னாண்டோ ஆகிய இருவருக்கே இவ்வாறு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.


இந்தநிலையில், ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் இவர்கள் இருவரும் குணமாகக்கூடும் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.