சிங்கப்பூரில் வீட்டு பணியாளர் சேவையாளராக பணியாற்றும் இலங்கைப் பெண்ணான பி.ஜசிந்தா இந்த ஆண்டின் சிறந்த வீட்டுப் பணியாளருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
அந்த நாட்டின் தொழில் பிரதிநிதிகள் சங்கத்தின் மூலம் இவருக்கு இந்த விருதும் 2000 சிங்கப்பூர் டொலர்களும் பரிசாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

