சம்பிக்க ரணவக்கவின் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

Rihmy Hakeem
By -
0

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முதல் மே மாதம் 12 ஆம் திகதி வரையில் பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)