ETI பணிப்பாளர்களுக்கு பிடியாணை!

www.paewai.com
By -

ETI பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, ஹசங்க எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க
ஆகியோரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.