மக்கள் தேசிய சக்தியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் அசோக வடிகமன்கவ மோட்டார் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.குருணாகல் - புத்தளம் பிரதான வீதியின் பாதெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்திலேயே இவர் உயிரிழந்துள்ளார்.இவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.