அநுராதபுர மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள்

www.paewai.com
By -
0
2020 பொதுத் தேர்தலுக்கான அநுராதபுர மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 07 இடங்கள்

(01) எஸ்.எம். சந்திரசேன - 139,368
 
(02) சன்ன ஜயசுமன - 133,980
 
(03) உத்திக பிரேமரத்ன - 133,550

(04) ஷெஹான் செமசிங்க - 119,878

(05) துமிந்த திசாநாயக்க - 75,535

(06) எச்.நந்தசேன - 53,618
 
(07) கே. பி. எஸ்.குமாரசிறி - 49,030

சமகி ஜன பலவேகயா - 02 இடங்கள்

(01) இஷாக் ரகுமான் - 49,290

(02) ரோஹன பண்டார - 39,520

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)