அபே ஜன பல கட்சியின் தேசியப்பட்டியல் எம்பியாக ரத்ன தேரர் - ஆணைக்குழு

Rihmy Hakeem
By -
0

 


அபே ஜன பல கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அத்துரலியே ரத்ன தேரர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவருடைய பெயர் வர்த்தமானி அறிவித்தலில் வௌியிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)