புத்தளம் நகர பிதா பாயிஸ் காலமானார்!

Rihmy Hakeem
By -
0

 


புத்தளம் நகர பிதாவும் முன்னாள் பிரதியமைச்சருமான கே.ஏ.பாயிஸ் இன்று (23) புத்தளம் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மரணிக்கும் போது அவருக்கு 52 வயது என்பதுடன் அவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)