O/L பரீட்சை அட்டவணை வெளியானது (இணைப்பு)

Rihmy Hakeem
By -
0

 


2025ஆம் ஆண்டுக்குரிய (2026 இல் நடைபெறவுள்ள) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான கால அட்டவணையை இலங்கை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.


​இதன்படி, பரீட்சைகள் எதிர்வரும் 2026 பிப்ரவரி 17ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.


மாணவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்:


​பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலின்படி, பரீட்சை மண்டபத்திற்குள் பின்வருவனவற்றைக் கொண்டுவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


  • கணிப்பான்கள் (Calculators)
  • அழிப்பான் திரவம் (Correcting Fluid)
  • கைத்தொலைபேசிகள் மற்றும் ஏனைய இலத்திரனியல் சாதனங்கள்.

​இந்த விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)