​U-16 கால்பந்தாட்டத் தொடர்: வலய மட்டத்திற்கு முன்னேறியது குமாரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலயம்.

Rihmy Hakeem
By -
0


 கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்டு வரும் பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட தொடரில்  கம்பஹா வலயப் பாடசாலைகளுக்கிடையிலான  போட்டிக்கு பூகொடை, குமாரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 16 வயதுக்கு கீழ்ப்பட்ட அணி தகுதி பெற்றுள்ளது.


தொம்பே கோட்டக் கல்விப் பிரிவு பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டிகளில்  இரண்டாம் இடத்தினைப் பெற்றதன் மூலம் குமாரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலய அணி வலய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)