கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய மாணவர்களின் வரலாற்றுச் சாதனை: உயர்தரத்திற்குத் தோற்றிய 21 மாணவர்களில் 10 பேர் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு!!

Rihmy Hakeem
By -
0


 கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் 2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்தில் சிறப்பான சாதனையைப் படைத்துள்ளனர்.


​இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 21 மாணவர்களில் 10 மாணவர்கள் நேரடியாகப் பல்கலைக்கழகங்களுக்குத் தேர்வாகி பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இது 47.62% தேர்ச்சி சதவீதமாகும். மேலும், காத்திருப்போர் பட்டியலிலிருந்தும் (Waiting List)  மாணவர்கள் தெரிவாகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


​🎓 பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களின் விவரங்கள்:

  • M.O.F ஹப்ஸா (M.O.F Hafsa) – வர்த்தகப் பிரிவு (Commerce) | களனிப் பல்கலைக்கழகம்

  • M.F.F. ஷஸ்னா (M.F.F. Shazna) – கலைப் பிரிவு (Arts) | கிழக்குப் பல்கலைக்கழகம்

  • A.C.F மிஸ்கா (A.C.F Miska) – கலைப் பிரிவு (Arts) | கிழக்குப் பல்கலைக்கழகம்

  • M.F.F ஷைமா (M.F.F Shaima) – தகவல் முறைமைகள் (Information Systems) | சபரகமுவ பல்கலைக்கழகம்

  • M.R.F சஸ்னா (M.R.F Sasna) – மொழிபெயர்ப்பு கற்கைகள் (Translation Studies) | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

  • M.H.F ஹஃப்சா (M.H.F Hafsa) – மொழிபெயர்ப்பு கற்கைகள் (Translation Studies) | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

  • M.A.M அம்ரி (M.A.M Amry) – விளையாட்டு விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவம் (Sports Science & Management) | சப்ரகமுவ பல்கலைக்கழகம்

  • M.R.M ரிஸ்லான் (M.R.M Rislan) – உடற்கல்வி (Physical Education) சப்ரகமுவ பல்கலைக்கழகம்

  • N.M.A ஃபத்தாஹ் (N.M.A Fathah) – உடற்கல்வி (Physical Education) |

  •   யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
  • M.M.M. ஃபர்ஹத் ருஸைக் (M.M.M. Farhath Ruzaik) – உடற்கல்வி (Physical Education) | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்


    சாதனைகளைப் படைத்து பாடசாலைக்குப் பெருமை சேர்த்த அனைத்து மாணவர்களுக்கும் அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள், SDEC, பழைய மாணவர் சங்கம் (OBA), பழைய மாணவிகள் சங்கம் (OGA) மற்றும் பாடசாலை நலன்புரி சங்கம் ஆகிய அமைப்புகள் உட்பட பலரும் தமது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.



     

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)