சுற்றுலா பங்களாதேச அணிக்கும் நியுசிலாந்து அணிக்கும்
இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியுசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 3-0 எனும் கணக்கில் கைப்பற்றியது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக 6 விக்கட்டுகளை கைப்பற்றிய நியுசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி தெரிவானதுடன் போட்டித் தொடரின் நாயகனாக நியுசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்ட்டின் குப்டில் தெரிவு செய்யப்பட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.