குருநாகல் வைத்தியசாலையின் டாக்டர் ஷாபிக்கு எதிராக, சீனிகம சிலைக்கு (சீனிகம) தேவாலயத்தில் பிவிதுரு ஹெல உறுமய கட்சியினர் தேங்காய் உடைத்துள்ளனர்.

கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலராலேயே நேற்று (11) தேங்காய்கள் உடைக்கப்பட்டுள்ளன.

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில என்பதோடு, பிரதித் தலைவர் மினுவாங்கொட தாக்குதல் சம்வத்தின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் மதுமாதவ என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.