இறுதியாக இனங்காணப்பட்ட 11 கொரோனா தொற்றாளர்களும் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள்


இன்று (22) கொரோனா தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள 11 பேரும் பேருவளை பிரதேசத்தில் தனிமைப்படுத்தப் பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்ந்துள்ளது.

கருத்துகள்