முன்னாள் அமைச்சர் ரிஷாட் சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் பதிவு



முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

மன்னார் நிலப் பிரச்சினை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்