இலங்கையில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (29) மாத்திரம் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 649 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 136 பேர் பூரண சுகமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்துரையிடுக