முகப்பு பிரதான செய்திகள் அம்பாறை மாவட்டத்தின் முதலாவது கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டார் அம்பாறை மாவட்டத்தின் முதலாவது கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டார் By -Rihmy Hakeem ஏப்ரல் 08, 2020 0 அக்கரைப்பற்றில் கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு. அம்பாறை மாவட்டத்தில் முதலாவது கொரோனா தொற்று நோயாளி இன்று (08/04/2020) அக்கரைப்பற்று பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிப்பாளர் Dr.ஜி.சுகுணன் இதனை உறுதிப்படுத்தினார். Tags: கொரோனாபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை