கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த பிரபல மாணிக்கக் கல் வியாபாரி  (08) சற்று முன்னர் மரணமடைந்துள்ளார்.

48 வயதுடைய இவர், அண்மையில்  ஜேர்மனில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

(அப்ரா அன்ஸார்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.