கொரோனா வைரஸ் தொடர்பில் சரியான தகவல்களை வழங்கும் இலங்கை அரசாங்கத்தின் புதிய இணையத்தளம்

Rihmy Hakeem
By -
0

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கொவிட் - 19 (கொரோனா வைரஸ்) தொடர்பான சரியான தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக இணையத்தளமொன்றை ஆரம்பித்துள்ளது.

அந்த இணையத்தளத்தை www.covid19.gov.lk என்ற இணைய முகவரிக்கு செல்வதன் மூலம் பயன்படுத்தலாம்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)