முகப்பு பிரதான செய்திகள் முன்னாள் அமைச்சர் ரிசாதின் சகோதரர் ரியாத் பதியுதீன் கைது! முன்னாள் அமைச்சர் ரிசாதின் சகோதரர் ரியாத் பதியுதீன் கைது! By -Rihmy Hakeem ஏப்ரல் 14, 2020 0 முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.C.I.D. அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Tags: பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை