உலகெங்கிலும் தற்போதைய சூழ்நிலையின் காரணமாக மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இந் நிலையில் இலங்கை பூராக ஊரடங்கு அமுலில் இருக்கின்றது. இந்த கடினமான நேரத்தில் நிறைய பேருக்கு தொழிலுக்கு செல்ல முடியாது. தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய இயலாது கஷ்டத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
எனவே,ஒரு குடும்பத்திற்கான உணவுப் பொதி பெறுமதியாக 1500 ரூபாவை நிர்ணயித்துள்ளோம்......எனவே,தயவு செய்து உங்கள் உதவிக் கரங்களை இம் மக்களுக்காக நீட்டுங்கள்.......
மேலதிக தகவல்கள்......
🔗:Mun Mun (Zaithoon nhar)
☎️: +12265811243
📩 : zaithoonnharfoundation@gmail.com
📲E-transfer : Matinmohammed5@gmail.com
Zaithoon Nhar Foundation, Kitchener Ontario.
Registered Charity in Canada
Charity number 1123493-5
E-transfer : Matinmohammed5gmail.com
🇨🇦🇨🇦🇨🇦🇨🇦