கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு


இலங்கையில், கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்றைய தினம் (22) இதுவரை 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

கருத்துகள்