முகப்பு அரசியல் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டார் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டார் By -Rihmy Hakeem ஏப்ரல் 13, 2020 0 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்று முன் கைது செய்யப்பட்டார். பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிலேயே அவர் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Tags: அரசியல் Facebook Twitter Whatsapp புதியது பழையவை