பொருளாதார மத்திய நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் வரை உற்பத்தியாளர்களிடமிருந்து காய்கறிகளை கொள்வனவு செய்யும் திட்டத்தின் கீழ் அரசாங்கம் 500,000 கிலோ கிராம் மரக்கறி வகைகளை கொள்வனவு செய்துள்ளது.
இதுதொடரபாக அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணி விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.