பொதுமக்களின் மத்தியில் அமைதியை பேணுவதற்காக, படையினரை ஈடுபடுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
(40 ஆம் அத்தியாயம்) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைவாக இந்த வர்த்தமானி அறிவிப்பு நேற்று (22) வெளியிடப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

