ரமழான் மாதம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் - சவூதி அரேபியா

Rihmy Hakeem
By -
0
புனித ரமழான் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாவதாக சவூதி அரேபிய உலமா பேரவை அறிவித்திருக்கின்றது.

காலநிலை தரவுகளின் அடிப்படையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் சவூதி அரேபியா அறிவித்துள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)