களனி பல்கலைக்கழகம் மற்மும் யக்கல ஆயுர்வேத நிறுவனம் ஒரு வாரம் மூடப்படும்

Rihmy Hakeem
By -
0

 


களனி பல்கலைகழகம் மற்றும் யக்கலை விக்ரமாராச்சி ஆயுர்வேத கல்வி நிறுவனங்களுக்கு ஒருவாரத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாளை (05) முதல் குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)