ராகம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேலியகொட பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு இவ்வாறு தப்பிச் சென்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சந்தேகத்தின் பேரின் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.