இன்றைய தினம் (11) மொத்தமாக 625 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்கள் என்று தெரியவருகிறது.
இதனையடுத்து பேலியகொடை மற்றும் திவுலபிடிய கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்ககை 11,858 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.