இலங்கையில் இன்றைய தினம் (08) திவுலபிடிய மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் 510 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று தெரியவருகிறது.
இதன் மூலம் இதுவரை நாட்டில் குறித்த கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 10,447 ஆக உயர்வடைந்துள்ளது.