உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்போது முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை வரை மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவதற்கு தடை!
By -
நவம்பர் 11, 2020
0