தென்மேற்கு பருவ மழை காரணமாக மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. (Siyane News)
அதிக மழை வீழ்ச்சி : 09 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
By -
ஜூலை 26, 2021
0
Tags: