பாரிய மழை காரணமாக கொழும்பில் நீரில் மூழ்கிய வீதிகள் (படங்கள்)

Rihmy Hakeem
By -
0

 இன்று கொழும்பில் பெய்த பாரிய மழை காரணமாக ஆமர் வீதி உட்பட பல வீதிகள் நீரில் மூழ்கின.

படங்கள் - அதீக் அஹமட்








கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)