அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்வதற்கு நேற்றைய (27) அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் டட்லி சிறிசேன தலைமையில் அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்று (28) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தி அரிசிக்கான புதிய அதிக பட்ச சில்லறை விலைகளை அறிவித்துள்ளனர்.

அவர்களால் அறிவிக்கப்பட்ட விலைகள்:

  • ஒரு கிலோ கிராம் நாடு – Rs 115/-
  • ஒரு கிலோ கிராம் சம்பா – Rs 140/-
  • ஒரு கிலோ கிராம் கீரி சம்பா – Rs 165/-

ரத்து செய்யப்பட்ட வர்த்தமானியில் இருந்த விலைகள்:

  • ஒரு கிலோ கிராம் நாடு – Rs 98/-
  • ஒரு கிலோ கிராம் சம்பா – Rs 103/-
  • ஒரு கிலோ கிராம் கீரி சம்பா – Rs 125/-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.