தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 13 ஆம் திகதி மாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 

ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற கொவிட் தடுப்பு செயலணியின் கூட்டத்தில் வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

(Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.